புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக நம் வீட்டுப் பெரியவர்கள் புரட்டாசி மாதத்திற்கு அசைவம் கூடாது என்று கூறுவார்கள். உண்மையில் புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவம் உட்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணங்களும் உள்ளது என்று சொல்லப்படுகின்றது. அந்தவகையில் புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது என்பதை பார்ப்போம். ஆன்மீக காரணம் ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் … Continue reading புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?